புத்தக வாசனை
Friday, October 21, 2016
ஒரு வானம் ஒரு சிறகு - மு.மேத்தா
சுய வரம்
கோவிலின் முன்பு
ஒரே கூட்டம்
குவித்த கையுடன்
ஒவ்வொருவரும்
கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
தெய்வத்தை அல்ல -
தன்னைத் தானே.
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)